நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 17, 2022

நன்கொடை

திண்டிவனம் பெரியார்  பெருந் தொண்டர் "சுயமரியாதைச் சுடரொளி" க.மு.தாஸ்-தா.விஜயலட்சுமி இணையரின் மகன் வழிப்பேரன் த.தே.கவிநிலவன் மூன்றாம் ஆண்டு பிறந்தநாளையொட்டி (17.12.2022) நாகம்மையார் குழந்தைகள் இல்லத் திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கப் பட்டது. வாழ்த்துகள்!

- - - - -

பெரியார் நூலக வாசகர் வட்ட வாழ்நாள் உறுப்பினர் க.செல்லப்பன் மகள் செ.மகேசுவரி 33ஆம் ஆண்டு பிறந்த நாள் (17.12.2022) மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதி ரூ.300 வழங்கியுள்ளார். வாழ்த்துகள்!


No comments:

Post a Comment