வேலை வாய்ப்புடன் மாணவர்களின் திறன்களை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உயர்நீதிமன்ற கிளை கருத்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 18, 2022

வேலை வாய்ப்புடன் மாணவர்களின் திறன்களை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உயர்நீதிமன்ற கிளை கருத்து

மதுரை,டிச.18- வேலை வாய்ப்புடன் மாணவர்களின் திறன்களை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தொழில் தகுதி தேர்வை நடத்தி பன்னாட்டு, உள் நாட்டு நிறுவனங்களில் வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரவும் நட வடிக்கை எடுக்க கோரி அரவக்குறிச்சியை சேர்ந்த ஜவஹர்லால் நேரு என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து கூறியுள்ளது. தமிழ்நாட்டு கல்லூரிகளில் வளாக நேர்காணலில் கலந்து கொள்ளும் இந்திய பன்னாட்டு நிறுவனங்களின் பின்புலத்தை ஆராய வேண்டும் என நீதிபதிகள் அதில் வலியுறுத்தியுள்ளனர்.


No comments:

Post a Comment