திருமண விழா வரவேற்பு - தமிழர் தலைவர் வாழ்த்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 17, 2022

திருமண விழா வரவேற்பு - தமிழர் தலைவர் வாழ்த்து

யூனியன் வங்கி ஓபிசி நல சங்கத்தின் ஆலோசகரான தோழியர் மலர்க்கொடி ஞானசேகரனின் மகனும், டேபிள் டென்னிஸ் விளையாட்டு அகில உலக வீரரும், அர்ஜூனா விருது பெற்றவருமான செல்வன். சத்தியன் ஞானசேகரனுக்கும் - செல்வி.சுபிஷா பாஸ்கரனுக்கும் 11.12.2022 அன்று சென்னையில் நடைபெற்ற திருமண விழா வரவேற்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார். உடன் திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் மற்றும் யூனியன் வங்கி ஓபிசி நல சங்க நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.


No comments:

Post a Comment