சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான 'திராவிட மாடல்' அரசின் அமைச்சரவையில் அமைச்சரானார் உதயநிதி ஸ்டாலின் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 14, 2022

சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான 'திராவிட மாடல்' அரசின் அமைச்சரவையில் அமைச்சரானார் உதயநிதி ஸ்டாலின்

படம் 1: தமிழ்நாடு ஆளுநர்ஆர்.என்.ரவி அவர்கள் இன்று (14.12.2022) ஆளுநர் மாளிகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராகப் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். உடன் தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர். படம் 2: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (14.12.2022) ஆளுநர் மாளிகையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக பதவியேற்றுக் கொண்ட உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு மலர்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார். உடன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் உள்ளார்.


No comments:

Post a Comment