சென்னை மண்டல திராவிடர் கழக பொறுப்பாளர்கள் கவனத்திற்கு... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 17, 2022

சென்னை மண்டல திராவிடர் கழக பொறுப்பாளர்கள் கவனத்திற்கு...

சென்னை பெரியார் திடலில் 25.12.2022 அன்று காலை முதல் மாலை வரை "கற்போம் பெரியாரியம்" என்னும் தலைப்பில் ஒரு நாள் பயிலரங்கம் நடைபெற உள்ளது கழகத்தின் முக்கிய பொறுப்பாளர்கள் பங்கேற்று, பல்வேறு தலைப்புகளில் வகுப்புகளை நடத்துகின்றனர் மாவட்ட பொறுப்பாளர்கள் தங்கள் மாவட்டங்களில் உள்ள இளைஞர்களை அனுப்பி வைக்க வேண்டுகிறோம். முன்பதிவு செய்தவர்களுக்கும், புது முகங்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். தொடர்புக்கு: 9840190781, 9841936691

- சென்னை மண்டல திராவிடர் கழகம்


No comments:

Post a Comment