செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 16, 2022

செய்தியும், சிந்தனையும்....!

வயிறு எரியுமே!

* நடிகர் ரஜினிகாந்த் தர்காவிலும் வழிபட்டார்.

>> சங்கிகளுக்கு வயிறு எரியுமே!

'சர்வசக்தி?'

* காஞ்சிபுரத்தில் 1071 ஆம் ஆண்டு தொன்மை யான பெருமாள் கோவிலை காணவில்லை.

- பொன் மாணிக்கவேல் தகவல் 

>> சர்வ சக்தி கடவுள் என்பது  இதுதான்.

ஏமாளிகளா?

* பிஜேபி சார்பில் சமத்துவ கிறிஸ்தவ விழா.

-பிஜேபி அண்ணாமலை அறிவிப்பு. 

>> கிறிஸ்தவர்கள் அவ்வளவு ஏமாளிகளா?

தமிழ்நாட்டில்தான் இருக்கிறாரா?

* வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

- எடப்பாடி பழனிசாமி. 

>> இவர் தமிழ்நாட்டில்தான் இருக்கிறாரா?

போட்டியோ!

* ஆன்மீக சக்தியை உறுதியோடு உருவாக்கியவர் அரவிந்தர்.

- பிரதமர். 

>> ஆளுநர் ரவிக்கும், பிரதமர் மோடிக்கும் ஆன்மீகப் பிரச்சாரத்தில் போட்டியோ!


No comments:

Post a Comment