பெரியார் பெருந்தொண்டர் கூத்தூர் ஆசிரியர் பெரியசாமியின் மகன் பொறியாளர் நடராஜன் விடுதலை நாளேட்டிற்கு ஆயுள் சந்தாவினை அரியலூர்மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகனிடம் வழங்கினார். உடன் மண்டலத் தலைவர் இரா.கோவிந்தராஜன், மாவட்டத் தொழிலாளரணித்தலைவர் சி.சிவக்கொழுந்து ஆகியோர் உள்ளனர். (18.12.2022)

No comments:
Post a Comment