நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 14, 2022

நன்கொடை

மன்னார்குடி கோட்டூர் ஒன்றிய திமுக மேனாள் அவைத் தலைவரும் வர்த்தகர் சங்க தலைவருமான மு.துரைராஜன் 2ஆம் ஆண்டு (15.12.2022) நினைவு நாளையொட்டி நாகம்மையார் குழந்தைகள் இல்லத் திற்கு ரூ.1000த்தை நன்கொடையாக மகன்கள் துரை.பிரபாகரன், துரை.சரவணன் ஆகி யோர் வழங்கினர்.


No comments:

Post a Comment