அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் சங்க கூட்டமைப்பு வாழ்த்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 14, 2022

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் சங்க கூட்டமைப்பு வாழ்த்து

சமூக நீதிக்கான சரித்திர நாயகர் @mkstalin தலைமையிலான ‘திராவிட மாடல்' அரசில், அமைச்சர் பதவி ஏற்கும், திராவிட இயக்கத்தின் அய்ந்தாம் தலைமுறை தலைவர் @Udhaystalin    அவர்களுக்கு எமது வாழ்த்துகள்.

- கோ.கருணாநிதி, பொதுச்செயலாளர், அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் சங்க கூட்டமைப்பு


No comments:

Post a Comment