இனமானப் பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 16, 2022

இனமானப் பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம்

 18.12.2022 ஞாயிற்றுக்கிழமை

இனமானப் பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம்

சென்னை: மாலை 6.00 மணி  இடம்: பெரியார் திடல், வேப்பேரி, சென்னை-7  வரவேற்புரை: பி.கே.சேகர் பாபு (சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர், திமுக) 

தலைமை: துரைமுருகன் (பொதுச் செயலாளர், திமுக)  முன்னிலை: டி.ஆர்.பாலு (பொருளாளர், திமுக)  அய்.பெரியசாமி, க.பொன்முடி, ஆ.இராசா., அந்தியூர் ப.செல்வராஜ், கனிமொழி கருணாநிதி  (துணைப் பொதுச் செயலாளர்கள்)  வாழ்த்துரை: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்), கே.எஸ்.அழகிரி (தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி), வைகோ (பொதுச் செயலாளர், ம.தி.மு.க.), கே.பாலகிருஷ்ணன் (மாநிலச் செயலாளர், சி.பி.எம்.), இரா.முத்தரசன் (தலைவர், சி.பி.அய்.), பேராசிரியர் கே.எம்.காதர்மொய்தீன் (தலைவர்,  இ.யூ.முஸ்லீம் லீக்), தொல்.திருமாவளவன் (தலைவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி), பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா (தலைவர், மனிதநேய மக்கள் கட்சி), ஈ.ஆர்.ஈஸ்வரன் (பொதுச் செயலாளர், கொ.நா.ம. தேசிய கட்சி), தி.வேல்முருகன் (தலைவர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி)  நன்றியுரை: எழும்பூர் வி.சுதாகர் (எழும்பூர் தெற்கு பகுதிச் செயலாளர்)  ஏற்பாடு: சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க.


No comments:

Post a Comment