வருந்துகிறோம் கடலூர் மண்டல தலைவர் அரங்க.பன்னீர்செல்வம் அன்னையார் மறைவு மருத்துவமனைக்கு உடற்கொடை அளிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 18, 2022

வருந்துகிறோம் கடலூர் மண்டல தலைவர் அரங்க.பன்னீர்செல்வம் அன்னையார் மறைவு மருத்துவமனைக்கு உடற்கொடை அளிப்பு

திராவிடர் கழக கடலூர் மண்டலத் தலைவர் அரங்க. பன்னீர்செல்வத்தின் தாயார் அரங்க. ஞானஜோதி (வயது 90) அவர்கள் வயது மூப்பின் கார ணமாக டிச.17 அன்று இரவு 10 மணியளவில் முடிவெய்தினார்.

அம்மையாரின்  உடல் நெய் வேலி மந்தாரக்குப்பம் ஆர்.பி. எஸ்.  இல்லத்திலிருந்து இன்று (18.12.2022) மாலை 4 மணியளவில் சிதம்பரம் இராஜா முத்தைய்யா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொடையாக வழங்கப்படவுள்ளது. கண்கள் புதுவை அரவிந்தா கண் மருத்துவமனைக்கு கொடையாக வழங்கப்பட் டது. அம்மையாருக்கு வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

தொடர்புக்கு: அரங்க.பன்னீர்செல்வம் 9443262790

No comments:

Post a Comment