தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் நூறு விடுதலை ஆண்டு சந்தாக்களுக்கான தொகை ரூபாய் இரண்டு லட்சத்தை கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரனிடம் வழங்கினார். உடன்: அரியலூர் மண்டல கழக நிர்வாகிகள் பொறியாளர் கோவிந்தராஜ், மணிவண்ணன், மாவட்ட கழக நிர்வாகிகள் விடுதலை நீலமேகம், சிந்தனைச் செல்வன், சிவக்கொழுந்து கோபால், செந்துறை சங்கர். (16.12.2022, அரியலூர்)
Saturday, December 17, 2022
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment