திருவண்ணாமலை மாவட்ட கழகத் தலைவரும், பெரியார் பெருந்தொண்டருமான மண்மலை மானமிகு புலவர் கோ. ஏழுமலை (வயது 71) ஓய்வு பெற்ற தமிழாசிரியர் அவர்கள் 16-12-2022 அன்று மாலை மறைவுற்றார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு கழகப் பொறுப்பை ஏற்று திறம்பட பணியாற்றியவர்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், தோழர்களுக்கும் இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
17.12.2022

No comments:
Post a Comment