சென்னை மண்டலத்தில் விடுதலை சந்தாக்கள் தொகை ரூ.3,60,000த்தை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் மாநில அமைப்பாளர் உரத்தநாடு குணசேகரன் நான்காவது தவணையாக மாநில அமைப்புச் செயலாளர் ஊமை.செயராமன் அவர்களுடன் நேரில் வழங்கினார்.
ஒரத்தநாடு நகர சார்பில் ஹாஜி ஷூமார்ட் உரிமையாளர் விடுதலை வாசகர் ராஜா விடுதலை, வாழ்நாள் சந்தா ரூ.20,000த்தை நகர கழகத் தலைவர் பேபி ரெ.ரவிச்சந்திரன் மாவட்டச் செயலாளர் அ.அருணகிரி, மாவட்ட துணைச் செயலாளர் அ. உத்திராபதி, நகர இளைஞரணி தலைவர் பேபி.ரெ.ரமேஷ் ஆகியோர்களிடம் வழங்கினார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி லட்சுமி காந்தன் அ.இ.அ.தி.மு.க. பொறுப்பாளர் விடுதலை ஆயுள் சந்தா ரூ.20,000த்தை மாநில அமைப்பாளர் உரத்தநாடு குணசேகரன், மாநில அமைப்புச் செயலாளர் ஊமை. ஜெயராமனிடம் வழங்கினார்.
ஈரோடு மாவட்ட துணைத்தலைவர் து.நல்லசிவம், பூங்கொடி, தன்மதி விடுதலை சந்தா ரூ.10,000த்தை இரா.ஜெயக்குமாரிடம் வழங்கி மகிழ்ந்தார். உடன் அமைப்பு செயலாளர் ஈரோடு த.சண்முகம், மவட்டத் தலைவர்கு.சிற்றரசு,ஈரோடு கோ.திருநாவுக்கரசு,,மாவட்ட தொழிலாளரணி செயலாளர் தே.காமராஜ்.
மதுரை புறநகர் கழக மாவட்டம் மேலூர் சட்டமன்றத் தொகுதி விடுதலை சந்தா தொகை ரூ.20000த்தை மேலூர் தொழில்அதிபர் (தி.மு.க) ஏ.இராஜேந்திரன் மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகரிடம் வழங்கினார். உடன்: மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூர பாண்டியன், மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் த.ம.எரிமலை, மதுரை புறநகர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெ.பாலா.
\ஈரோடு தொழில் அதிபர் கே.கே.எஸ்.கே.ரபிக் விடுதலை வாழ்நாள் சந்தா ரூ.20,000த்தை பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன்: அமைப்பு செயலாளர் ஈரோடு த.சண்முகம், மவட்டத் தலைவர் கு.சிற்றரசு, பொதுக்குழு உறுப்பினர் கோ.திருநாவுக்கரசு, மாவட்ட தொழிலாளரணி செயலாளர் தே.காமராஜ்.
சுயமரியாதை வீரராக வாழ்ந்து மறைந்த ராஜபாண்டியன் நினைவாக விடுதலை,வாழ்நாள் சந்தா ரூ.20,000த்தை நகர கழகத் தலைவர் பேபி ரெ.ரவிச்சந்திரன் மாவட்டச் செயலாளர் அ.அருணகிரி மாவட்ட துணைச் செயலாளர் அ. உத்திராபதி நகர இளைஞரணி தலைவர் பேபி.ரெ.ரமேஷ் ஆகியோர்களிடம் வழங்கினர்.
தஞ்சாவூர் மாநகர பொதுக்குழு உறுப்பினர் வ.ஸ்டாலின் சியாமளா வடுகநாதன் பேரன் அ. மணிமாறன் விடுதலை வாழ்நாள் சந்தா ரூ20,000த்தை மண்டலத் தலைவர் மு.அய்யனார், மாவட்டத் தலைவர் சி. அமர்சிங், மாநகரத் தலைவர் ப.நரேந்திரன், மாநகர செயலாளர்
அ. டேவிட் ஆகியோரிடம் வழங்கினர்.
விடுதலை சந்தாக்கள் திரட்டும்பணி இராணிப்பேட்டை மாவட்டத்தில் பெரியார்பெருந்தொண்டர் த.க.பா.புகழேந்தி தலைமையில், மண்டல தலைவர் பு.எல்லப்பன், மாவட்டத் தலைவர் சு.லோகநாதன் ஆகியோர் முன்னிலையில் தொடங்கியது. வாலஜாபேட்டை தொழில் வல்லுநர் என்.இராமு விடுதலை வாழ்நாள் சந்தா ரூ.20,000த்தை மாநில அமைப்பாளர் உரத்தநாடு. இரா.குணசேகரனிடம் வழங்கினார்.உடன்: மாநில அமைப்புச் செயலாளர்கள் ஊமை.செயராமன், வி.பன்னீர்செல்வம்.
த.க.பா.புகழேந்தி மண்டல தலைவர் பு.எல்லப்பன் , மாவட்டத் தலைவர் சு.லோகநாதன் ஆகியோரிடம் வாலஜாபேட்டை தொழிலதிபர் சமூக சிந்தனையாளர் உஸ்மான்கான் வழங்கிய விடுதலை வாழ்நாள் சந்தா ரூ.20,000 தொகை மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரனிடம் வழங்கப்பட்டது. உடன்: மாநில அமைப்புச் செயலாளர்கள் ஊமை.செயராமன், வி.பன்னீர்செல்வம்.
பெரியார்பெருந்தொண்டர் த.க.பா.புகழேந்தி மண்டல தலைவர்
பு.எல்லப்பன், மாவட்டத் தலைவர் சு.லோகநாதன் ஆகியோரிடம் பெரியார் பெருந்தொண்டர், பெருவணிகர் பொ.பெருமாள் வழங்கிய விடுதலை வாழ்நாள் சந்தா ரூ.20,000 தொகை மாநில அமைப்பாளர் உரத்தநாடு.இரா.குணசேகரனிடம் வழங்கப்பட்டது. உடன்: மாநில அமைப்புச் செயலாளர்கள் ஊமை.செயராமன், வி.பன்னீர்செல்வம்.
அப்பநாயக்கன்
பூக்கடை உரிமையாளர் ஜி. அய்யப்பன் விடுதலை வாழ்நாள் சந்தா ரூ.20,000த்தை நகர கழகத் தலைவர் பேபி ரெ.ரவிச்சந்திரன் மாவட்டச் செயலாளர் அ.அருணகிரி, மாவட்ட துணைச் செயலாளர்
அ. உத்திராபதி நகர இளைஞரணி தலைவர் பேபி.ரெ.ரமேஷ் ஆகியோரிடம் வழங்கினார்.












No comments:
Post a Comment