சேலம் இரும்பாலையை தனியாருக்குத் தாரை வார்க்க முயற்சிக்கும் ஒன்றிய பிஜேபி அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்ட விளக்கப் பொதுக்கூட்டம்
சேலம்: மாலை 5.00 மணி * இடம்: தாதகாப்படி கேட், சேலம் * தலைமை: அ.ச.இளவழகன் (சேலம் மாவட்ட தலைவர்) *வரவேற்புரை: பா.வைரம் (சேலம் மாவட்ட செயலாளர்) * முன்னிலை: சி.சுப்ரமணியன் (சேலம் மண்டல தலைவர்), விடுதலை சந்திரன் (சேலம் மண்டல செயலாளர்), சி.ஜவகர் (சேலம் மாவட்ட காப்பாளர்), க.கிருஷ்ணமூர்த்தி (மேட்டூர் மவட்ட தலைவர்), கா.நா.பாலு (மேட்டூர் மாவட்ட செயலாளர்), த.வானவில் (ஆத்தூர் மாவட்ட தலைவர்), நீ.சேகர் (ஆத்தூர் மாவட்ட செயலாளர்), ச.வெ.இராவண பூபதி (சேலம் மாநகர செயலாளர்), அரங்க.இளவரசன் (சேலம் மாநகர தலைவர்) * முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்), தருமபுரி ஊமை.ஜெயராமன் (மாநில அமைப்புச் செயலளர்), ஏ.எஸ்.சரவணன் (திமுக), எம்.டி.சுப்ரமணியன் (காங்கிரஸ்), கோ.ஜெயச்சந்திரன் (விசிக), ஆ.ஆனந்தராஜ் (மதிமுக), பி.பரமசிவம் (சிபிஅய்), சண்முகராஜா (சிபிஎம்) * நன்றியுரை: சி.புபதி (சேலம் மாவட்ட அமைப்பாளர்) * ஏற்பாடு: சேலம், மேட்டூர், ஆத்தூர் மாவட்ட திராவிடர் கழகம்.
30.12.2022 வெள்ளிக்கிழமை
சேலம் இரும்பாலையை கார்ப்பரேட்டு தனியாருக்குத் தாரை வார்க்க முயற்சிக்கும் ஒன்றிய பிஜேபி அரசை கண்டித்து திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
சேலம்: காலை 10.00 மணி * இடம்: சேலம் இரும்பாலை மூன்றாவது வாயிற் முன்பு * வரவேற்புரை: பா.வைரம் (சேலம் மாவட்ட செயலாளர்) * முன்னிலை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்), ஊமை.ஜெயராமன் (மாநில அமைப்புச் செயலளர்),
கோ.கருணாநிதி (பொதுச் செயலாளர் (அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் நலச் சங்கம்), சி.சுப்ரமணியன் (சேலம் மண்டல தலைவர்), விடுதலை சந்திரன் (சேலம் மண்டல செயலாளர்), அ.ச.இளவழகன் (சேலம் மாவட்ட தலைவர்), க.கிருஷ்ணமூர்த்தி (மேட்டூர் மாவட்ட தலைவர்), கா.நா.பாலு (மேட்டூர் மாவட்ட செயலாளர்), த.வானவில் (ஆத்தூர் மாவட்ட தலைவர்), வீ.சிவாஜி (தருமபுரி மாவட்ட தலைவர்), பீம.தமிழ்பிரபாகரன் (தருமபுரி மாவட்ட செயலாளர்), நீ.சேகர் (ஆத்தூர் மாவட்ட செயலாளர்), அ.தமிழ்ச்செல்வன் (தருமபுரி மண்டல தலைவர்), ஆ.கு.குமார் (நாமக்கல் மாவட்ட தலைவர்), வழக்குரைஞர் வை.பெரியசாமி (நாமக்கல் மாவட்ட செயலாளர்), கி.ஜவகர் (சேலம் மாவட்ட காப்பாளர்), சி.பூபதி (சேலம் மாவட்ட அமைப்பாளர்), அரங்க.இளவரசன் (சேலம் மாநகர தலைவர்) * தொடங்கி வைப்பவர்: பழனி.புள்ளையண்ணன் (பொதுக்குழு உறுப்பினர்), ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்று கண்டன உரையாற்றுபவர்: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * பங்கேற்போர்: வழக்குரைஞர் இரா.இராஜேந்திரன் (சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர், திமுக), இரும்பாலை சந்திரன் (காங்கிரஸ்), சேலம் கோ.ஜெயச்சந்திரன் (விசிக), ஆ.ஆனந்தராஜ் (மதிமுக), அ.மோகன் (சிபிஅய்), மேவை.சண்முகராஜா (சிபிஎம்) * நன்றியுரை: ச.வெ.இராவண பூபமி (சேலம் மாநகர செயலாளர் ) * ஏற்பாடு: சேலம், மேட்டூர், ஆத்தூர் மாவட்ட திராவிடர் கழகம்
No comments:
Post a Comment