30.12.2022 வெள்ளிக்கிழமை ஆத்தூர் கலந்துரையாடல் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 29, 2022

30.12.2022 வெள்ளிக்கிழமை ஆத்தூர் கலந்துரையாடல் கூட்டம்

வாழப்பாடி: மாலை 4 மணி * இடம் அமிர்தம் சுகுமார் இல்லம் வாழப்பாடி * பொருள் : தமிழர் தலைவர் ஆசிரியர் வாழப்பாடி வருகையையொட்டி  * தலைமை: த.வானவில் மாவட்ட தலைவர் * வரவேற்புரை: ப.வேல்முருகன்  மண்டல இளைஞரணி செயலாளர்  * சிறப்புரை: உரத்த நாடு இரா.குணசேகரன் மாநில அமைப்பாளர்  * நன்றியுரை: சிங்கிபுரம் கூத்தன்  மாவட்ட தொழிலாளரணி அமைப்பாளர்.

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் சார்பில்

நூல் அறிமுகம் கூட்டம் (இணைய வழியாக)

நேரம் : மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: மாரி.கருணாநிதி, மாநிலச்செயலாளர்,பகுத்தறிவு கலைத் துறை * வரவேற்புரை: கவிஞர் ம.கவிதா, துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம். * முன்னிலை : இரா.தமிழ்ச்செல்வன், தலைவர், பகுத்தறிவாளர் கழகம், மா.அழகர்சாமி, தலைவர், பகுத்தறிவு ஊடகப் பிரிவு 

கோ.ஒளிவண்ணன், துணைத்தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் தமிழ் பிரபாகரன், மாநிலத்தலைவர், பகுத்தறிவு ஆசிரியர் அணி. * நூல்  தலைப்பு : ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை * நூல் ஆசிரியர்  : தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் * ஆய்வுரை:        முனைவர் வா.நேரு, தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் * நன்றியுரை: பாவலர் சுப.முருகானந்தம், துணைத்தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம். * இணைப்புரை பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் *  சூம் அய்டி எண் 82311400757, கடவுச்சொல்:  PERIYAR

4.1.2023 புதன்கிழமை

ஈரோடு மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

ஈரோடு: மாலை 4.30 மணி * இடம்: பெரியார் மன்றம் ஈரோடு * தலைமை: கு.சிற்றரசு மாவட்ட தலைவர்  * முன்னிலை: இரா.நற்குணன் மண்டல தலைவர், பெ.ராஜமாணிக்கம் மண்டல செயலாளர். மா.மணிமாறன் மாவட்ட செயலாளர்.கோ.பாலகிருட்டிணன் பொதுக்குழு உறுப்பினர். தே.காமராஜ் மாவட்ட தொழிற்சங்க செயலாளர் * பொருள்: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி மேற்கொள்ளும் சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரைக் கூட்டம் 3.2.2023 ஈரோட்டில் தொடக்கவிழா * கருத்துரை: ஈரோடு த.சண்முகம் அமைப்புச் செயலாளர், பேரா.ப.காளிமுத்து * நன்றியுரை: அச்சூரியா மாவட்ட இளைஞரணி தலைவர்.


No comments:

Post a Comment