தருமபுரி மாவட்டத்தில் பெரியார் 1000 வினா-விடைப் போட்டிகளில் பங்கேற்ற பாப்பிரெட்டிப்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, வேங்கனார் வச்சிரம் மெட்ரிக் பள்ளி, கோல்டன் கேட்ஸ் மெட்ரிகுலேசன் பள்ளி, மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி- அதிகாரப்பட்டி மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி சிறப்பு செய்யப்பட்டது. மாநில கலைத்துறை செயலாளர் மாரி கருணாநிதி பரிசுகளை வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் தங்கராசு, பகுத்தறிவாளர் கழக ஒன்றிய பொறுப்பாளர் ஜீவிதா, ஒன்றிய செயலாளர் நல்.ராஜா பள்ளி தலைமை ஆசிரியர்கள் ,முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
குன்னூரில் பெரியார் 1000 வினா-விடை போட்டித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ், பரிசளிப்பு
No comments:
Post a Comment