மோடி ஆட்சியின் சமூக அநீதி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 14, 2022

மோடி ஆட்சியின் சமூக அநீதி!

கூடலூர் காட்டில் வாழும் ST-யை விட..

காடுகளில் ஆடு மேய்க்கும் MBC-யை விட 

காது கேட்காத, நடக்க முடியாத, கண் பார்வை இல்லா மாற்றுத்திறனாளி BC,SC-யை விட.

மாதம் ரூ. 66,000 சம்பாதிக்கும் சென்னை மயிலாப்பூரில் வாழும் அய்யர் குறைவாக மார்க்கு எடுத்தாலும் அரசு வேலைக்கு போகலாம்!

இது தான் மோடி ஆட்சி!

-R.Rajiv Gandhi

No comments:

Post a Comment