22.11.2022 செவ்வாய்க்கிழமை
சத்தியமங்கலம்: மாலை 5.00 மணி இடம்: வடக்குப்பேட்டை, சத்தியமங்கலம் வரவேற்புரை: மு.சென்னியப்பன் (மாவட்ட செயலாளர்) தலைமை: ந.சிவலிங்கம் (மாவட்ட தலைவர்) முன்னிலை: ஈரோடு த.சண்முகம் (மாநில அமைப்புச் செயலாளர்), இரா.சீனிவாசன் (மாவட்ட காப்பாளர்), வி.பி.சண்முகசுந்தரம் (தலைமை செயற்குழு உறுப்பினர், திமுக), ஜீவா ஓ.சுப்பிரமணியம் (தலைமை செயற்குழு உறுப்பினர், திமுக), கே.சி.பி.இளங்கோ (ஒன்றிய பெருந்தலைவர்), அய்.ஏ.தேவராஜ் (வடக்கு ஒன்றிய செயலாளர், திமுக), பெ.ராஜமாணிக்கம் (மண்டல செயலாளர்), அ.பாட்டுச்சாமி (மாவட்ட துணைச் செயலாளர்), கா.யோகானந்தம் (பொதுக்குழு உறுப்பினர்), ஜி.கே.மூர்த்தி (சத்தி ஒன்றியச் செயலாளர்) பாராட்டு பெறுபவர்கள்: தந்தை பெரியார் விருது பெற்ற பி.ஏ.எஸ்.சம்பூர்ணம் சாமிநாதன், மனித உரிமை போராளி வழக்குரைஞர் ப.பா.மோகன், சத்தியமங்கலத்தின் முதல் பெண் நகர் மன்றத் தலைவர் ஜானகி ராமசாமி சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்), சு.முத்துசாமி (வீட்டு வசதித்துறை அமைச்சர்) வாழ்த்துரை: நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), கார்த்திகேய சிவசேனாபதி (திமுக சுற்றுச்சூழல் அணி, மாநில செயலாளர்), சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி (விசிக), என்.நல்லசிவம் (திமுக), பி.எல்.சுந்தரம் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), எஸ்.வி.சரவணன் (காங்கிரஸ்), மா.கந்தசாமி (மதிமுக), சிந்து ரவிச்சந்திரன் (திமுக), கே.கே.செல்வன் (திமுக), வெ.மணிமாறன் (திமுக), சிவபாலன் (திமுக),
பெ.பொன்னுசாமி (ஆதித்தமிழர் பேரவை), பி.ஏ.சிதம்பரம் (திமுக) நன்றியுரை: மா.சூர்யா (மாவட்ட மாணவர் கழகத் தலைவர்) குறிப்பு: மாலை 4 மணிக்கு புதுகை பூபாளம் குழுவினரின் கலை நிகழ்ச்சி நடைபெறும்.