ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 17, 2022

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

டெக்கான் கிரானிக்கல்,சென்னை:

* கட்டாய மதமாற்றம் குறித்த உச்ச நீதிமன்றத்தின் கருத்துகள், புள்ளி விவரங்களின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்கிறது தலையங்க செய்தி.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* ஒரு சித்தாந்தம் மற்றும் அதன் தலைவர்களால் சமூகத்தில் ஒற்றுமையை சீர்குலைக்க வகுப்புவாத வன் முறை ஒரு மூலோபாய ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது என்று ராகுல் குற்றச்சாட்டு.

தி இந்து:

* அதிகாரிகள் பதவி உயர்வு பெறாததால், ஒன்றிய அரசின் மத்திய செயலகத்தில் 1,600க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன என அதிகாரிகள் அமைப்பு குற்றச்சாட்டு.

- குடந்தை கருணா 


No comments:

Post a Comment