மருத்துவப் பரிசோதனைக்காக சென்னை அப்போலோ மருத்துவமனை சென்றிருந்த கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள், நல்ல உடல்நலத்துடன் தனது இல்லத்திற்கு இன்று (9.11.2022) முற்பகல் திரும்பினார்.
நாளை (10.11.2022) முதற்கொண்டு வழக்கம்போல் கழகப் பணிகளை - ‘விடுதலை'ப் பணி உள்பட அனைத்தையும் மேற்கொள்வார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
- கலி.பூங்குன்றன்
துணைத் தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
9.11.2022