திராவிடர் கழகம் சார்பில் ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில் உயிர்நீத்த போராளிகளுக்கு தமிழ்நாடு முழுவதும் வீர வணக்கப் பொதுக்கூட்டங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 23, 2022

திராவிடர் கழகம் சார்பில் ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில் உயிர்நீத்த போராளிகளுக்கு தமிழ்நாடு முழுவதும் வீர வணக்கப் பொதுக்கூட்டங்கள்

25.11.2022 வெள்ளிக்கிழமை

திருவாரூர்

திருவாரூர்: மாலை 5 மணி * இடம்: பழைய பேருந்து நிலையம், பெரியார் சிலை அருகில் திருவாரூர் * வரவேற்புரை:  வீர.கோவிந்தராசு (மாவட்ட செயலாளர்) * தலைமை:  வீ.மோகன் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: க.வீரையன் (மாநில செயலாளர், விவசாய தொழிலாளரணி), சு.கிருஷ்ணமூர்த்தி (மண்டல செயலாளர்), இரா.சிவக்குமார் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவு ஆசிரியரணி), கோ.செந்தமிழ் செல்வி (மண்டல மகளிரணி செயலாளர்), அஜெ.உமாநாத் (மாநில மாணவர் கழக துணை செயலாளர், திராவிட மாணவர் கழகம்), சவு.சுரேஷ் (நகர தலைவர்), ப.ஆறுமுகம் (நகர செயலாளர்) * தொடக்க உரை:  

இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்) * சிறப்புரை:  அதிரடி க.அன்பழகன் (கழக பேச்சாளர்) * நிகழ்வில்: மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர அனைத்து அணி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு உரையாற்றுவார்கள்  * நன்றியுரை: கே.சிவராமன் (நகர அமைப்பாளர்) * நிகழ்ச்சி ஏற்பாடு: மாவட்ட ஒன்றிய நகர திராவிடர் கழகம் திருவாரூர்

வாலாசாப்பேட்டை

வாலாசாப்பேட்டை: மாலை 5 மணி * இடம்: பேருந்து நிலையம், வாலாசாப்பேட்டை. * தலைமை: சு.லோகநாதன் (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: பொன்.வெங்கடேசன் (மாவட்ட துணைத் தலைவர்) * முன்னிலை: பு.எல்லப்பன் (காஞ்சி மண்டலத் தலைவர்), செ.கோபி (மாவட்டச் செயலாளர்), சொஜீவன்தாசு (மாவட்ட அமைப்பாளர்) * சிறப்புரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார், காஞ்சி பா.கதிரவன் (காஞ்சி மண்டல செயலாளர்), பொதட்டூர் த.புவியரசன் (கழக சொற்பொழிவாளர்), த.க.பா.புகழேந்தி (நகர தி.மு.க. மேனாள் செயலாளர்), சிங்கப்பூர் சங்கர் (திராவிட இயக்க பேச்சாளர்), க.சு.பெரியார் நேசன் (நகர செயலாளர், அரக்கோணம்), இளைய ஆறுமுகம் (ம.தி.மு.க. சம்பத்ராயன்பேட்டை), து.தில்லை (நகர திமுக செயலாளர்), இரா.முருகானந்தம் (ம.தி.மு.க. நகர செயலாளர்), சிப்காட் ராஜா (திராவிட இயக்க பற்றாளர்), பெரப்பேரி சிவஜோதி, பெரப்பேரி சங்கர், வேண்டா தீனதயாளன் (பொதுக்குழு உறுப்பினர்) * நன்றியுரை: இரா.தமிழ்வாணன் (திராவிடர் இயக்க பற்றாளர்) * நிகழ்ச்சி ஏற்பாடு: திராவிடர் கழகம், வாலாசாப்பேட்டை, இராணிப்பேட்டை மாவட்டம்.

26.11.2022 சனிக்கிழமை

அரியலூர் 

அரியலூர்: மாலை 6 மணி * இடம்: அண்ணாசாலை அருகில், அரியலூர் * தலைமை: விடுதலை நீலமேகன் (மாவட்டத் தலைவர்) * வரவேற்புரை: சி.சிவக்கொழுந்து (மாவட்டத் தலைவர், தொழிலாளரணி) * முன்னிலை: பேராசிரியர் ந.தங்கவேலு (பொதுக்குழு உறுப்பினர்), மு.மருதமுத்து (ஒன்றியத் தலைவர்), கு.தங்கராசு (நகரச் செயலாளர்), ந.செல்லமுத்து (பொதுக்குழு உறுப்பினர்), துரை.காமராஜ் (நகரத் தலைவர்), த.செந்தில் (ஒன்றிய இளைஞரணித் தலைவர்) * வீரவணக்கவுரை: புவனகிரி யாழ்.திலீபன் (கழக பேச்சாளர்), வழக்குரைஞர் ப.மணியம்மை (திராவிட மகளிர் பாசறை செயலாளர்), க.சிந்தனைச்செல்வன் (மாவட்டச் செயலாளர்), இரா.கோவிந்தராசன் (மண்டலத் தலைவர்), சு.மணிவண்ணன் (மண்டலச் செயலாளர்), இரத்தின.இராமச்சந்திரன் (மாவட்ட அமைப்பாளர்), சி.காமராஜ்(பொதுக்குழு உறுப்பினர்), பொன். செந்தில்குமார் (மண்டல இளைஞரணிச் செயலாளர்) * நன்றியுரை: மு.கோபால கிருட்டிணன் (அரியலூர் ஒன்றியச் செயலாளர்) * இவண்: மாவட்ட திராவிடர் கழகம், அரியலூர்.

புதுச்சேரி

புதுச்சேரி: மாலை 5 மணி * இடம்: சாரம் ஜீவா சதுக்கம்,(அன்னை திடல்), புதுச்சேரி. * தலைமை: 

சிவ.வீரமணி (புதுச்சேரி மாநில தலைவர், திராவிடர் கழகம்) * வரவேற்புரை: இரா.சடகோபன் (புதுச்சேரி மண்டல தலைவர்) * தொடக்கவுரை: தி.இராசா (இளைஞரணி தலைவர்) * சிறப்புரை: இரா.பெரியார் செல்வன் (கழக பேச்சாளர்.), உரத்தநாடு இரா.குணசேகரன் (அமைப்பாளர், ), புலவர் சு.இராவணன் (வடலூர் நகர கழக தலைவர்) * முன்னிலை: தி.அறிவழகன் (மண்டல செயலாளர்), இர.இராசு (மண்டல அமைப்பாளர்), கோ.கிருஷ்ணமூர்த்தி (நிரிவி) (காப்பாளர், திராவிடர் கழகம், புதுச்சேரி), லோ பழனி (பொதுக்குழு உறுப்பினர், புதுச்சேரி), இரா.விலாசினி (பொதுக்குழு உறுப்பினர்), அ.எழிலரசி (மகளிரணி தலைவர்) * நன்றியுரை: ச.முகேஷ் (கழக இளைஞரணி) * ஏற்பாடு: திராவிடர் கழகம், புதுச்சேரி.

மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையம்: மாலை 4.30மணி * இடம்: பேருந்து நிலையம் முன்பு, மேட்டுப்பாளையம் * தலைமை: சு. வேலு சாமி (மாவட்ட கழக தலைவர்) * முன்னிலை: தரும. வீரமணி (மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர்),  சாலை வேம்பு சுப்பையன் (மாவட்ட திராவிடர் கழக காப்பாளர்), மு.வீரமணி  (மாவட்ட இளைஞர் அணி தலைவர்), நா. பிரதீப். மாவட்ட இளைஞர் அணி செயலாளர் * சிறப்புரை: பூவை. புலிகேசி (கழக பேச்சாளர்), 

இரா.கவுதமன் (பெரியார் மருத்துவர் கழக இயக்குநர்) மற்றும் திராவிடர் கழக தோழர்கள் உரையாற்றுவார்கள் * ஏற்பாடு மேட்டுப்பாளையம் திராவிடர் கழகம்.

கரூர்

கரூர்: இடம்: அ, சங்கரன் திடல், வேலாயுதம் பாளையம் * தலைமை:  சு.பழனிச்சாமி  (கரூர் ஒன்றிய தலைவர்) * வரவேற்புரை: த.சி.அக்பர் (தலைவர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் * முன்னிலை: ப.குமாரசாமி (தலைவர் கரூர் மாவட்ட  திராவிடர் கழகம்) ம.காளிமுத்து (மாவட்ட செயலாளர்), சே.அன்பு, த.த.கார்த்தி, ம.ஜெகநாதன் கட்டளை உ. வைர வன், பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் மு க ராஜசேகரன் வழக்கறிஞர் மாநில வழக்குரைஞரணி துணைத் தலைவர் * சிறப்புரை: வழக்குரைஞர் சு.சிங்காரவேலன் (கழக பேச்சாளர்), தர்மபுரி யாழ் திலீபன் (கழக பேச்சாளர்) * நன்றியுரை: அரசு காலனி இரா.கிருஷ்ணன் (செயலாளர் கரூர் ஒன்றியம்) * கூட்ட ஏற்பாடு: கரூர் மாவட்ட திராவிடர் கழகம்.

மன்னார்குடி

மன்னார்குடி: மாலை 6 மணி * இடம்: பந்தலடி, மன்னார்குடி * வரவேற்புரை: மு.தமிழ்செல்வம் (மன்னை ஒன்றிய கழக தலைவர்) * தலைமை: எஸ்.என்.உத்திராபதி (நகர தலைவர்) * முன்னிலை: ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் (மாவட்ட தலைவர்), கோ.கணேசன் (மாவட்ட செயலாளர்), ஆர்.எஸ்.அன்பழகன் (மாவட்ட அமைப்பாளர்), வை.கவுதமன் (மாவட்ட தலைவர், ப.க.), ப.சிவஞானம் (பொதுக்குழு உறுப்பினர்), சி.ரமேஷ் (மண்டல அமைப்பாளர், ஆசிரியரணி, ப.க.), வீ.புட்பநாதன் (மாவட்ட துணைச் செயலாளர்), நா.உ.கல்யாணசுந்தரம் (மாவட்ட செயலாளர், ப.க.), கா.செல்வராசு (மன்னை ஒன்றிய செயலாளர்) * சிறப்புரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), சில்லத்தூர் சிற்றரசு (கழக பேச்சாளர்) * நன்றியுரை: மு.இராமதாசு (நகர செயலாளர், மன்னார்குடி) * இங்ஙனம்: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், மன்னார்குடி நகரம், ஒன்றியம்.

27.11.2022 ஞாயிற்றுக்கிழமை

குடியாத்தம்

குடியாத்தம்: மாலை 6 மணி * இடம்: புதிய பேருந்து நிலையம் எதிரில், குடியாத்தம். * தலைமை: இர.அன்பரசன் (வேலூர் மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: வி.இ.சிவக்குமார் (பொதுக்குழு உறுப்பினர்) * முன்னிலை: ந.தேன்மொழி (மாநில மகளிரணி அமைப்பாளர்), கோ.விநாயகம் (மாவட்ட செயலாளர்), பழ.ஜெகன்பாபு (பெரியார் மருத்துவரணி செயலாளர்), ச.ஈஸ்வரி (வேலூர் மண்டல மகளிரணி செயலாளர்), கு.இளங்கோவன் (பொதுக்குழு உறுப்பினர்) * துவக்க உரை: வி.சடகோபன் (வேலூர் மண்டல தலைவர்) * சிறப்புரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (மாநில செயலாளர், திராவிடர் மாணவர் கழகம்), காஞ்சி பா.கதிரவன் (காஞ்சி மண்டல செயலாளர்) * நன்றியுரை: சி.சாந்தகுமார் (குடியாத்தம் நகர தலைவர்) * நிகழ்ச்சி ஏற்பாடு: திராவிடர் கழகம் - வேலூர் மாவட்டம்.

சேலம்

சேலம்: காலை 10:30 மணி * இடம்: அபி மகால், அம்மாப் பேட்டை மெயின் ரோடு * வரவேற்புரை: பா.வைரம் (மாவட்டச் செயலாளர்) * தலைமை: கி.ஜவகர் (மாவட்டக் காப்பாளர்) * முன்னிலை: அ.ச.இளவழகன் (மாவட்ட தலை வர்), அரங்க.இளவரசன் (மாநகரத் தலைவர்) * சிறப்புரை: வழக்குரைஞர் அ.அருள்மொழி (பிரச்சார செயலாளர், திராவிடர் கழகம்), சு.சுப்ரமணியன் (மண்டலத் தலைவர்) * பங்கேற்போர்: விடுதலைச் சந்திரன் (மண்டலச் செயலாளர்), ச.வெ.இராவணபூபதி (மாநகரச் செயலாளர்), அ.இ.தமிழர் தலைவர் (தலைவர், மாவட்ட இளைஞரணி), பொறியாளர் மு.செல்வராசு * வரவேற்புரை: சி.பூபதி (மாவட்ட அமைப்பாளர்) நிகழ்ச்சி அமைப்பு: சேலம் மாவட்ட திராவிடர் கழகம்.

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்: மாலை 5 மணி * இடம்: தந்தை பெரியார் நினைவுத்தூண் அருகில், காந்தி சாலை * வரவேற்புரை: வி.கோவிந்தராசு (காஞ்சி மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்) * பகுத்தறிவுப் பாடல்கள்: தோழர் உலக ஒளி * முன்னிலை: பு.எல்லப்பன் (மண்டல தலைவர்) * முனைவர் பா.கதிரவன் (மண்டல செயலாளர்), செ.ரா.முகிலன் (மாவட்ட அமைப்பாளர்), அ.வெ.முரளி (மாவட்ட இணை செயலாளர்) * தலைமை: டி.ஏ.ஜி.அசோகன் (காஞ்சி மாவட்ட தலைவர்) * சிறப்புரை: தஞ்சை இரா.பெரியார் செல்வன் (கழகச் சொற்பொழிவாளர்) * ஆர்எஸ்எஸ் எனும் டிரோஜன் குதிரை நூல் வெளியிடுபவர்: உரத்தநாடு.இரா.குணசேகரன் (திராவிடர் கழக மாநில அமைப்பாளர்) * நூல் பெற்றுக்கொள்பவர்கள்: க.சுந்தர் (உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர், கஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர், தி.மு.க.), சிறுவேடல் க.செல்வம் (காஞ்சி நாடாளுமன்ற உறுப்பினர், மாவட்ட துணைச் செயலாளர், தி.மு.க.), சி.வி.எம்.பி.எழிலரசன் (காஞ்சி சட்டமன்ற உறுப்பினர், மாநில மாணவரணி செயலாளர், தி.மு.க.), சி.கே.வி.தமிழ் செல்வன் (காஞ்சி மாநகர செயலாளர்), மகாலட்சுமி யுவராஜ் (காஞ்சி மாநகர மேயர்), எம்.எஸ்.சுகுமார் (தலைமை செயற்குழு உறுப்பினர் தி.மு.க.) * நன்றியுரை: இ.இரவீந்திரன் (மாவட்ட செயலாளர்)

தூத்துக்குடி

தூத்துக்குடி: மாலை 6 மணி * இடம்: தூத்துக்குடி, வி.வி.டி. சிக்னல் அருகில். * தலைமை: மு.முனியசாமி (மாவட்டச் செயலாளர்)* முன்னிலை: சு.காசி (மண்டலத் தலைவர்), செ.ஜெயா (மகளிரணி மாவட்ட அமைப்பாளர்)  * வரவேற்புரை: ச.வெங்கட்ராமன் (பகுத்தறிவாளர் கழகம்) * சிறப்புரையாளர்கள்: கோ.கருணாநிதி (கழக வெளியுறவுத் துறைச் செயலாளர்), வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), மா.பால்ராசேந்திரம் (மாவட்டத் தலை வர்) * நன்றியுரை: சி.மணிமொழியன் (மாநகரச் செயலாளர்)

28.11.2022 வெள்ளிக்கிழமை

கறம்பக்குடி

கறம்பக்குடி: மாலை 6 மணி * இடம்: வள்ளுவர் திடல், கறம்பக்குடி. * தலைமை: க.முத்து (மாவட்ட செயலாளர்) * முன்னிலை: பெ.இராவணன் (மண்டல தலைவர், புதுக்கோட்டை), க.மாரிமுத்து (மாவட்ட தலைவர்), க.வீரையா (மண்டல இளைஞரணி செயலாளர்), ச.குமார் (மாநில இளைஞரணி துணை செயலாளர்) *வரவேற்புரை: கார்ல்மார்க்ஸ் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) * சிறப்புரை: யாழ் திலிபன் (கழக பேச்சாளர்), பா.மணியம்மை (மாநில திராவிட மகளிர் பாசறை செயலாளர்) * நன்றியுரை: குட்டி வீரமணி (மண்டல மாணவர் கழக அமைப்பாளர்) * இங்ஙனம்: திராவிடர் கழகம், கறம்பக்குடி.

பாலையம்பட்டி

பாலையம்பட்டி: மாலை 6 மணி * இடம்: பெரியார் திடல், தேரடி வீதி, பாலையம்பட்டி * தலைமை: 

ந.ஆனந்தம் (மாவட்ட ப.க.) * முன்னிலை: இல.திருப்பதி (மாவட்ட தலைவர்), விடுதலை தி.ஆதவன் (மாவட்டச் செயலாளர்), கா.நல்லதம்பி (துணைத் தலைவர், மாநில ப.க.), வானவில் வ.மணி (பொதுக்குழு உறுப்பினர்), பா.அசோக் (மாவட்ட ப.க. அமைப்பாளர்), பெ.சந்தனம் (மாவட்ட கழக துணை அமைப்பாளர்) * வரவேற்புரை:இரா.அழகர் (மண்டல இளைஞரணி செயலாளர்) * சிறப்புரை: வா.நேரு (மாநில தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) 

சே.மெ.மதவதனி (மாநில அமைப்பாளர், திராவிட மகளிர் பாசறை) * நன்றியுரை: இரா.முத்தையா (ஒன்றிய செயலாளர்) * நிகழ்ச்சி ஏற்பாடு: திராவிடர் கழகம், அருப்புக்கோட்டை நகரம், ஒன்றியம்.

மதுரை புறநகர்

மதுரை புறநகர்: மாலை 5 மணி * இடம்: பேரையூர் காவல் நிலைய பாலம் அருகில். * தலைமை: த.ம.எரிமலை (மதுரை புறநகர் மாவட்ட செயலாளர்) * முன்னிலை: சுப.தனபாலன் (மதுரை புறநகர் மாவட்ட தலைவர்), வே.செல்வம் (மாநில அமைப்புச் செயலாளர்), * வரவேற்புரை: ஜெ.பாலா (மதுரை புறநகர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்) * கருத்துரை: நா.கணேசன் (வழக்குரைஞரணி துணை செயலாளர்) * சிறப்புரை: கோவை, புலியகுளம் க.வீரமணி (கழக சொற்பொழிவாளர்) * நன்றியுரை: ஆர்.பாண்டியராஜன் (பேரையூர் பேரூர் கழக அமைப்பாளர்) * நிகழ்ச்சி ஏற்பாடு: மதுரை புறநகர் மாவட்ட திராவிடர் கழகம்.


No comments:

Post a Comment