தஞ்சாவூர் ஒன்றிய கழக துணைத்தலைவர் மருங்குளம் பாஸ்கரின் நான்காம் ஆண்டு நினைவு நாளையொட்டி 19.11.2022 அன்று கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், மாநில கலைத்துறை செயலாளர் ச.சித்தார்த்தன், மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, மாவட்ட துணைச்செயலாளர் அ.உத்திராபதி, மாநகரத் தலைவர் பா.நரேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் ந.அறிவுடைச்செல்வன் (தி.மு.க), ஒன்றிய கழக இளைஞரணிச் செயலாளர் இரமேஷ் ஆகியோர் அவர்களது மருங்குளம் இல்லத்திற்குச் சென்று பாஸ்கர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மருங்குளம் பாஸ்கர் நினைவுநாள்