புதுக்கோட்டை கழக மாவட்டத்தில் ‘விடுதலை' சந்தா சேர்ப்பு இயக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 19, 2022

புதுக்கோட்டை கழக மாவட்டத்தில் ‘விடுதலை' சந்தா சேர்ப்பு இயக்கம்

 

திருமயம் ஒன்றியம், ‘விடுதலை' சிறுத்தைகள் கட்சி தொகுதி செயலாளர் அரண்மனைபட்டி இளந்தமிழன் ச.இரமேஷ், ஊராட்சி மன்ற உறுப்பினர் காளீஸ்வரி  ‘விடுதலை' சந்தா, பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினர். உடன்  மாவட்டத் தலைவர் மு. அறிவொளி, மாவட்டச்செயலாளர் ப.வீரப்பன், மாநில ப.க துணைத் தலைவர் அ.சரவணன் (16-11-2022). அடுத்த படம்: திருமயம் ஒன்றியம், ‘விடுதலை' சிறுத்தைகள் கட்சி வணிகப்பிரிவு மாவட்ட அமைப்பாளர் மருதங்குடி வெ.பாண்டிமுத்து  ‘விடுதலை' சந்தாவை பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன்  மாவட்டத்தலைவர் மு. அறிவொளி, மாவட்டச் செயலாளர் ப.வீரப்பன், மாநில ப.க துணைத் தலைவர் அ.சரவணன் (16-11-2022).


No comments:

Post a Comment