பட்டுக்கோட்டை கழக மாவட்டத்தில் ‘விடுதலை' சந்தா சேர்ப்பு இயக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 19, 2022

பட்டுக்கோட்டை கழக மாவட்டத்தில் ‘விடுதலை' சந்தா சேர்ப்பு இயக்கம்

 பட்டுக்கோட்டை கிழக்கு ஒன்றிய தி.மு.க ஒன்றிய செயலாளர் வடகாடு ஆர்.பி.முருகானந்தம்   ‘விடுதலை' 2 ஆண்டு சந்தா ரூ. 4,000த்தை பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன்  மண்டலத் தலைவர் மு.அய்யனார்,மாவட்ட ப.க தலைவர் ரெத்தினசபாபதி, மாவட்ட ப.க செயலாளர் புலவஞ்சி இரா.காமராஜ், பட்டுக்கோட்டை நகர செயலாளர் கா.தென்னவன், ஒன்றிய செயலாளர் ஏனாதி சி.ரெங்கசாமி. அடுத்த படம்: நகர்மன்ற மேனாள் தலைவர் எஸ்.ஆர்.ஜவகர்பாபு ‘விடுதலை' சந்தா ரூ.5000அய் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன்  மண்டலத் தலைவர் மு.அய்யனார்,மாவட்ட ப.க தலைவர் ரெத்தினசபாபதி, மாவட்ட ப.க செயலாளர் புலவஞ்சி இரா.காமராஜ், பட்டுக்கோட்டை நகர செயலாளர் கா.தென்னவன், ஒன்றிய செயலாளர் ஏனாதி சி.ரெங்கசாமி, தி.மு.க பொதுக்குழு உறுப்பினர் ரூஸ்வெல்ட்.

பட்டுக்கோட்டை ஒன்றியம் தம்பிக்கோட்டை தேங்காய் வணிகர் க.இரவிச்சந்திரன்   ‘விடுதலை'  சந்தாவை பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். அடுத்த படம்:  பட்டுக்கோட்டை நகர் மன்ற மேனாள் தலைவர், ம.தி.மு.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஜெயபாரதி விஸ்வநாதன்   ‘விடுதலை' சந்தாவை பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன்  மண்டலத் தலைவர் மு.அய்யனார்,மாவட்ட ப.க தலைவர் ரெத்தினசபாபதி, மாவட்ட ப.க செயலாளர் புலவஞ்சி இரா.காமராஜ், பட்டுக்கோட்டை நகர செயலாளர் கா.தென்னவன், ஒன்றிய செயலாளர் ஏனாதி சி.ரெங்கசாமி (15-11-2022)


No comments:

Post a Comment