மன்னார்குடி கழக மாவட்டத்தில் ‘விடுதலை' சந்தா சேர்ப்பு இயக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 19, 2022

மன்னார்குடி கழக மாவட்டத்தில் ‘விடுதலை' சந்தா சேர்ப்பு இயக்கம்

மன்னார்குடி கழக மாவட்டம், கோவில்வெண்ணி ரகமத் மளிகை உரிமையாளர் சபீர் ‘விடுதலை' சந்தாவை பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன்  மாவட்ட செயலாளர் கோ.கணேசன் பகுத்தறிவு ஆசிரியரணி மண்டல அமைப்பாளர் சி.இரமேஷ், பகுத்தறிவு ஆசிரியரணி மாவட்ட அமைப்பாளர் நா.இரவிச்சந்திரன், மாவட்ட இளைஞரணி செயலாளர் க.இராஜேஷ், ஒன்றிய இளைஞரணி தலைவர் க.சேகர், சே.சுருளிராஜன், த. சரவணன் (17-11-2022)  அடுத்த படம்:  கோவில்வெண்ணி இரவிசந்தர் (தி.மு.க)  ‘விடுதலை' சந்தாவை பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். 

கோவில்வெண்ணி கரிகாலன் - ரேவதி (தி.மு.க)  ‘விடுதலை' சந்தாவை பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார்.  அடுத்த படம்:  கோவில்வெண்ணி அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் ‘விடுதலை' சந்தாவை பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். (17-11-2022).


No comments:

Post a Comment