விடுதலை வளர்ச்சிக் குழுவின் சார்பில் மாநில தொழிலாளரணி செயலாளர் திருச்சி மு. சேகர் திருச்சி, லால்குடி, காரைக்குடி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் வசூலித்த ரூ.2,70,000த்தை தமிழர் தலைவர் ஆசிரியரிடம் வழங்கினார். உடன்: மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா. செந்தூர பாண்டியன், காட்டூர் காமராஜ், ஆனந்த். (19.11.2022)
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment