விடுதலை வாழ்நாள் சந்தா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 19, 2022

விடுதலை வாழ்நாள் சந்தா

ஒரத்தநாடு அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர்   வி. வெற்றிவேந்தன் விடுதலை வாழ்நாள் சந்தா ரூ.20,000த்தை   தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார். உடன்: தஞ்சை மாவட்ட   கழக செயலாளர் அ.அருணகிரி, மாவட்ட துணைச் செயலாளர் அ. உத்திராபதி, நகர தலைவர் பேபி ரெ. ரவிச்சந்திரன், ஒன்றிய  கழகத் துணைத் தலைவர் தலையாமங்கலம் இரா. துரைராஜ் (18-11-2022 - தஞ்சாவூர் வல்லம் பாலிடெக்னிக்).


No comments:

Post a Comment