திராவிடர் கழகம் சார்பில் ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில் உயிர்நீத்த போராளிகளுக்கு தமிழ்நாடு முழுவதும் வீர வணக்கப் பொதுக்கூட்டங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 22, 2022

திராவிடர் கழகம் சார்பில் ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில் உயிர்நீத்த போராளிகளுக்கு தமிழ்நாடு முழுவதும் வீர வணக்கப் பொதுக்கூட்டங்கள்

25.11.2022 வெள்ளிக்கிழமை

கல்லக்குறிச்சி

கல்லக்குறிச்சி: மாலை 5 மணி * இடம்: சுயமரியாதைச் சுடரொளி,  கோ.சாமிதுரை  நினைவுத் திடல், மந்தை வெளி, கல்லக்குறிச்சி * தலைமை: ம.சுப்பராயன் (மாவட்டத் தலைவர்) * வரவேற்புரை: ச.சுந்தரராசன் (மாவட்டச் செயலாளர்) * தொடக்க உரை: கோ.சா.பாஸ்கர் (விழுப்புரம் மண்டலத் தலைவர்) * முன்னிலை: மருத்துவர் கோ.சா.குமார் (மாநில மருத்துவரணிச் செயலாளர்), எஸ்.இ.ஆர்.திராவிட புகழ் (விழுப்புரம் மண்டல திராவிட மாணவர் கழகச் செயலாளர்), தா.இளம்பரிதி (விழுப்புரம் மண்டலச் செயலாளர்), தா.தம்பி பிரபாகரன் (விழுப்புரம் மண்டல இளைஞரணிச் செயலாளர்), த.பெரியசாமி (மாவட்ட அமைப்பாளர்) தி.பாலன் (பொதுக்குழு உறுப்பினர்) * சிறப்புரை: சு.அறிவுக்கரசு (திராவிடர் கழக செயலவைத் தலைவர்), வசந்தம் க.கார்த்திகேயன் (கல்லக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர், இரிசிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்) த.சீ.இளந்திரையன் (மாநில திராவிடர் கழக இளைஞரணிச் செயலாளர்) தா.உதயசூரியன் (கல்லக்குறிச்சி வடக்கு மாவட்டச் செயலாளர், சங்கராபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்), பி.எஸ்.ஜெய்கணேஷ் (கல்லக்குறிச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர்), கு.இராமசாமி (மாவட்டச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), த.எழுமலை மாவட்ட செயற்குழு உறுப்பினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி), இல.ஜெயச்சந்திரன் (மாவட்டத் தலைவர் (எஸ்சி பிரிவு) இந்திய தேசியக் காங்கிரஸ்), க.ஜெய்சங்கர் (மாவட்டச் செயலாளர், ம.தி.மு.க.), அ.சி.சின்னப்பதமிழர் (தலைவர், தமிழ்நாடு தமிழ்வழிக் கல்வி இயக்கம்), இரா.கஜேந்திரன் (மாவட்டப் பொறுப்பாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்), ஏ.பசல் முகமது (மாவட்டத் தலைவர் மனித நேய மக்கள் கட்சி), ஆர்.சுப்பராயலு (கல்லக்குறிச்சி நகர மன்றத் தலைவர்), தமிழ்மாறன் (மாவட்டச் செயலாளர், விடுதலை சிறுத்தைகள் கட்சி) அப்துல்காதர் நூரி (மாவட்டச் செயலாளர், அய்.பி.பி. கல்லக்குறிச்சி), அலமேலு ஆறுமுகம் (கல்லக்குறிச்சி ஒன்றியக்குழு தலைவர்) * நன்றியுரை:  இரா.முத்துசாமி (கல்லக்குறிச்சி நகர தலைவர்) * நிகழ்ச்சி ஏற்பாடு: கல்லக்குறிச்சி மாவட்ட திராவிடர் கழகம்.வவ

சோழிங்கநல்லூர்

சோழிங்கநல்லூர்: மாலை 6 மணி * இடம்: காமராஜபுரம் பேருந்து நிலையம் * தலைமை: ஆர்.டி.வீரபத்திரன் (சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர்), * வரவேற்பு: ஆ.விஜய் உத்தமன் ராஜ் (மாவட்டச் செயலாளர்) *முன்னிலை: தி.இரா.இரத்தினசாமி (சென்னை மண்டல தலைவர்), சண்முக சுந்தரம் (மாநில ப.க. துணை தலைவர்), குழ.செல்வராசு (மாவட்ட அமைப்பாளர்), பா.முத்தையன் (தாம்பரம் மாவட்டத் தலைவர்), ஆனந்தன் (சோழிங்கநல்லூர் மா.ப.க. தலைவர்), பி.சி.ஜெயராமன் (சோழிங்கநல்லூர் மா.ப.க. அமைப்பாளர்), வேலூர் பாண்டு (சோழிங்கநல்லூர் மாவட்ட துணை செயலாளர்) * சிறப்புரை: வீ.அன்புராஜ் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்), வழக்குரைஞர் செ.மெ.மதிவதனி (மாநில மகளிர் பாசறை அமைப்பாளர்) * நன்றியுரை: எஸ்.தேவி சக்திவேல் (மாவட்ட மகளிரணி தலைவர்) * அழைப்பு: செம்பாக்கம் நகர திராவிடர் கழகம்.

சிந்தல்பாடி

சிந்தல்பாடி: மாலை 5 மணி * இடம்: பேருந்து நிலையம் * தலைமை: மு.இராசேந்திரன் (மேனாள் மாநில தி.மு.க. தொண்டரணி அமைப்பாளர், கலைமகள் பள்ளி தாளாளர், மத்தூர்) * வரவேற்புரை: கோ.குபேந்திரன் (மா.ஆதிதிராவிட நலக்குழு அமைப்பாளர் தி.மு.க., விடுதலை வாசகர் வட்ட செயலாளர்) * முன்னிலை: வீ.சிவாஜி (மாவட்ட தலைவர்), பீம.தமிழ்பிரபாகரன் (மாவட்ட செயலாளர்), டி.நெப்போலியன் (ஒ.செயலாளர், தி.மு.க.(கி), சி.காமராஜ் (மாவட்ட அமைப்பாளர்) * தொடங்கி வைப்பவர்:  அ.தமிழ்ச்செல்வன் (மண்டல தலைவர்), * சிறப்புரை: ஊமை.ஜெயராமன் (மாநில அமைப்பு செயலாளர்), அண்ணா.சரவணன் (மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர்), தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணி செயலாளர்) * கருத்துரை: சா.இராசேந்திரன் (தி.மு.க. மாநில ஆதிதிராவிட நலகுழு துணை செயலாளர், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர்) * மாரி.கருணாநிதி (மாநில கலைத்துறை செயலாளர்), * மா.செல்லதுரை (மாநில மாணவர் கழக துணை செயலாளர்) * கதிர்செந்தில் (மா.ப.க செயலாளர்) * நன்றி: மூ.சிவக்குமார் (மா.ஆசிரியரணி அமைப்பாளர்) * நிகழ்ச்சி ஏற்பாடு: பெரியார் பகுத்தறிவு இளைஞர் பாசறை தோழர்கள்.

குன்னூர்

குன்னூர்: மாலை 4 மணி * இடம்: மருத்துவர் கவுதமன் இல்லம். * வரவேற்புரை: மு.நாகேந்திரன் (மாவட்ட செயலாளர் * தலைமை: மண்டலத் தலைவர் ஆ.கருணாகரன் * முன் னிலை: யா.சத்தியநாதன் (மாவட்ட துணைத் தலைவர்) * சிறப்புரை: பூவை.புலிகேசி (கழக பேச்சாளர்), மருத்துவர் கவுதமன் (பெரியார் மருத்துவ குழுமத் தலைவர்) * நன்றி யுரை: தினகரன் * திராவிடர் கழகம் நீலமலை மாவட்டம்)

திண்டுக்கல்

திண்டுக்கல்: மாலை 6 மணி * இடம்: நாகல் நகர் சிண்டிகேட் வங்கி அருகில், திண்டுக்கல் * தலைமை: மு.நாகராஜன் (மண்டல தலைவர்) * முன்னிலை: இரா.நாராயணன் (பொதுக்குழு உறுப்பினர்), பெ.கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட துணைத் தலைவர்), அ.மாணிக்கம் (மாநகர தலைவர்), அ.மோகன் (பேரவை தலைவர் திராவிட தொழிலாளர் கழகம்), இரா.சக்தி சரவணன் (மாவட்ட இளைஞரணி தலைவர்), மு.பாண்டியன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) * தொடக்க உரை: வழக்குரைஞர் மு.ஆனந்த முனிராசன் (மாவட்ட செயலாளர்) * வரவேற்புரை: கே.ஆர்.காஞ்சித்துரை (மாவட்ட துணை செயலாளர்) * சிறப்புரை: இராம.அன்பழகன் (கழக சொற்பொழிவாளர்), பொன்.அருண்குமார் (பழனி மாவட்ட செயலாளர்), இரா.வீரபாண்டியன் (மாவட்ட தலைவர்), நா.கமல்குமார் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), த.கருணாநிதி (மாநகர செயலாளர்) * நன்றியுரை: எஸ்.செபாஸ்டின் சின்னப்பர் * ஏற்பாடு: திராவிடர் கழகம் திண்டுக்கல்.

காரைக்குடி

காரைக்குடி: மாலை 6 மணி * இடம்: 5 விளக்குத்திடல், காரைக்குடி * தலைமை: ச.அரங்கசாமி (மாவட்டத் தலைவர்) * வரவேற்புரை: ம.கு.வைகறை (மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: கே.எம்.சிகாமணி (சிவகங்கை மண்டலத் தலைவர்), அ.மகேந்திரராசன் (சிவகங்கை மண்டலச் செயலாளர்), கொ.மணிவண்ணன் (மாவட்ட துணைத் தலைவர்), இ.ப.பழனிவேல் (மாவட்டத் துணை செயலாளர்), ந.செகதீசன் (நகரச் செயலாளர்) * சிறப்புரை: குடியாத்தம் ந.தேன்மொழி (மாநில மகளிர் அணி அமைப்பாளர், திராவிடர் கழகம்), பேராசிரியர் முனைவர் மு.சு.கண்மணி * நன்றியுரை: தி.க.கலைமணி (நகர செயலா ளர்) * ஏற்பாடு: மாவட்டத் திராவிடா கழகம், காரைக்குடி கழக மாவட்டம்.

வடக்குத்து

வடக்குத்து: மாலை 6 மணி * இடம்: நெய்வேலி ஆர்ச்கெட் எதிரில், வடக்குத்து. * வரவேற்புரை: சி.மணிவேல் (மாவட்ட அமைப்பாளர்) * தலைமை: சொ.தண்டபாணி (மாவட்ட தலைவர்) * முன்னிலை: அரங்க.பன்னீர்செல்வம் (மண்டல தலைவர்), நா.தாமோதரன் (மண்டல செயலாளர்), தென்.சிவக்குமார் (மாவட்ட செயலாளர்), இரமாபிரபாஜோசப் (மண்டல மகளிரணி செயலாளர்), நா.பஞ்சமூர்த்தி (மண்டல இளைஞரணி செயலாளர்) * தொடக்கவுரை: ஒரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்) * சிறப்புரை: இரா.பெரியார் செல்வம் (கழக பேச்சாளர், திராவிடர் கழகம்), சு.இராவணன் (கழக பேச்சாளர்) * நன்றியுரை: நூலகர் இரா.கண்ணன் (கிளை செயலாளர்) * ஏற்பாடு: வடக்குத்து திராவிடர் கழகம், கடலூர் மாவட்டம்.

26.11.2022 சனிக்கிழமை

வடசென்னை

வடசென்னை: மாலை 6 மணி * இடம்: திருவொற்றியூர் பெரியார் நகர் * வரவேற்புரை: ந.இராசேந்திரன் (பகுதி செயலாளர்) * தலைமை: வெ.மு.மோகன் (மாவட்டக் கழகத் தலைவர்) * தொடக்கவுரை: தே.செ.கோபால் (மண்டலச் செயலாளர்) * முன்னிலை: தி.செ.கணேசன் (மாவட்டச் செயலாளர்), தி.வெ.சு.திருவள்ளுவர் (பொதுக்குழு உறுப்பினர்), தே.ஒளிவண்ணன் (மு.மா.செயலாளர்), சோ.சுரேஷ் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) * சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்), கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்), வழக்குரைஞர் அ.அருள்மொழி (திராவிடர் கழக பிரச்சார செயலாளர்), கே.பி.சங்கர் (திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர்), தி.மு.தனியரசு (மண்டல தலைவர், திமுக கிழக்குப் பகுதி செயலாளர்), வை.ம.அருள்தாசன் (திமுக மேற்குப் பகுதி செயலாளர்), ஆர்.ஜெயராமன் (4ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர்), மு.ரகுநாதன் (மதிமுக பகுதிச் செயலாளர்), இர.பு.அன்புச் செழியன் (மாவட்டச் செயலாளர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி), பி.எஸ்.சைலஸ் (திமுக மாவட் பிரதிநிதி), வி.கே.ஏழுமலை (தலைவர், அனைத்து கிராம ஒருங் கிணைப்பு சங்கம்), ச.இன்பக்கனி (கழக துணைப் பொதுச் செயலாளர்), பிரின்ஸ் என்னாரெசு பெரியார் (மாநில மாணவர் கழக செயலாளர்), கி.இராமலிங்கம் (மாவட்ட துணைத் தலைவர்), பா.மணியம்மை (மாநில திராவிட மகளிர் பாசறை செயலாளர்), பசும்பொன் (பெரியார் சுயமரியாதை திருமண நிலையம்), த.தரகதமணி (மாவட்ட திராவிட மகளிர் பாசறை செயலாளர்), பெரு.இளங்கோ (பகுதி தலைவர்), புரசை சு.அன்புச்செல்வன் (மாவட்ட அமைப்பாளர்), சு.மும்மூர்த்தி (மாவட்ட துணைச் செயலாளர்), மு.மணி காளியப்பன் (தலைவர், எண்ணூர் பகுதி), பொ.இராமச் சந்திரன் (செயலாளர், எண்ணூர் பகுதி), சே.தமிழரசி (பகுதி துணைச் செயலாளர்), துரை.ராவணன் (தொழிலாளரணி), சி.பாஸ்கர்.


No comments:

Post a Comment