செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 13, 2022

செய்தியும், சிந்தனையும்....!

கனவு காணலாம்...

அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பி.ஜே.பி. ஆட்சி.

- உள்துறை அமைச்சர் அமித்ஷா

>> கடல்வற்றி கருவாடு தின்ன வாடி நிற்குமாம் கொக்கு!

ஆமாம்... இருக்கிறார்

மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடுக! அ.தி.மு.க.வினருக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டு கோள்! 

>> அப்பாடி எடப்பாடி வாயைத் திறந்தார்.

ஒருவழிப் பாதையா?

தமிழ்நாடு அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டம். அ.தி.மு.க. - பி.ஜே.பி. புறக்கணிப்பு. 

>> இவர்களை மக்களும் புறக்கணிப்பார்களே!

பி.ஜே.பி.யின் தொங்கு சதை!

10 சதவிகித இட ஒதுக்கீடு; உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக அ.தி.மு.க. செயல்படாது.

- மேனாள் அ.தி.மு.க. அமைச்சர் தளவாய் சுந்தரம் 

>> பூனைக்குட்டி வெளியில் வந்தது!

No comments:

Post a Comment