சிவகங்கை மாவட்டத் தலைவர் இன்பலாதன் - டாக்டர் மலர்கனி இணையர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை சந்தித்து, பகீரத நாச்சியப்பன் அளித்த ஓராண்டு விடுதலை சந்தா ரூபாய் 2000த்தையும், ஓவியர் முத்து கிருஷ்ணன் அளித்த பெரியர் பிஞ்சு சந்தா ரூபாய் 240அய்யும் தமிழர் தலைவரிடம் வழங்கினர்.(21.11.2022,பெரியார் திடல்).
விடுதலை சந்தா