சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல் * சொற்பொழிவாளர்: பாவலர் குடியாத்தம் குமணன்.* பொருள்: தன் கவியே தனக்குதவி * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை * நன்றியுரை: ஜெ.ஜனார்த்தனம் * வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்)
24.11.2022 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம்