தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 90 ஆவது ஆண்டு பிறந்தநாள் பரிசாக வழங்கப்படும் 'விடுதலை' சந்தா சேர்ப்பு இயக்கம் இரண்டாம் கட்ட பணி - சந்தா வழங்கினர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 16, 2022

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 90 ஆவது ஆண்டு பிறந்தநாள் பரிசாக வழங்கப்படும் 'விடுதலை' சந்தா சேர்ப்பு இயக்கம் இரண்டாம் கட்ட பணி - சந்தா வழங்கினர்

சந்தா திரட்டும் பணி , பொதுக்குழு உறுப்பினர் கடமடை  அ.தீர்த்தகிரி தலைமையில் தொடங்கியது. பென்னாகரம் நெடுஞ்சாலைத்துறை சிறப்பு நிலை ஒப்பந்ததாரர் தி.செயப்பிரகாசு  'விடுதலை' வாழ்நாள் சந்தா ரூ.20,000த்தையும், 'விடுதலை' வளர்ச்சி நிதி ரூ.50,000த்தையும் மாநில அமைப்பாளர் உரத்தநாடு.இரா.குணசேகரனிடம் வழங்கினார். உடன் மாநில அமைப்புச் செயலாளர்கள் ஊமை.செயராமன், வி.பன்னீர்செல்வம்.

அறந்தாங்கி கழக மாவட்டம்  குப்பக்குடி ஊராட்சி மன்றத் தலைவர் இரா.இளங்கோ 'விடுதலை' வாழ்நாள் சந்தா ரூ.20,000த்தை பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன்: மாவட்டத் தலைவர் க.மாரிமுத்து, மாவட்ட செயலாளர் கறம்பக்குடி க.முத்து, மண்டல இளைஞரணி செயலாளர் க.வீரையா (12-11-2022)

பட்டுக்கோட்டை கழக மாவட்டம்  பேராவூரணி பேரூர் தி.மு.க பொருளாளர் கி.இராமநாதன் (தி.மு.க)  விடுதலை வாழ்நாள் சந்தா ரூ.20,000த்தை  கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன்:  மண்டலத் தலைவர் மு.அய்யனார்,மாவட்டச் செயலாளர் வை.சிதம்பரம், பொதுக்குழு உறுப்பினர் இரா.நீலகண்டன், பேராவூரணி கவிஞர் மோகன், வை.சுவாமிநாதன் (14-11-2022).

 திருவரங்குளம் ஒன்றிய பெருந்தலைவர்  வள்ளியம்மை தங்கமணி, கே.பி.கே.டி.தங்கமணி, ஒன்றிய தி.மு.க செயலாளர் பாத்தம்பட்டி 'விடுதலை' வாழ்நாள் சந்தா ரூ.20,000த்தை பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினர்.

பட்டுக்கோட்டை கழக மாவட்டம்  அ.ம.மு.க மாவட்ட  அம்மா பேரவை இணைச் செயலாளர் பேராவூரணி வை.சுவாமிநாதன்  'விடுதலை' வாழ்நாள் சந்தா ரூ.20,000த்தை கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன்:  மண்டலத் தலைவர் மு.அய்யனார், மாவட்டச் செயலாளர் வை.சிதம்பரம், பொதுக்குழு உறுப்பினர் இரா.நீலகண்டன், பேராவூரணி கவிஞர் மோகன் (14-11-2022)

 'விடுதலை' வாழ்நாள் சந்தா தொகை ரூ.20,000த்தை காஞ்சி ரங்கால் ஊராட்சி மன்ற தலைவர் கே.எஸ்.எம். மணிமுத்து, சிவகங்கை மாவட்ட தி.மு.க துணை செயலாளர்   மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகரிடம் வழங்கினர். உடன்: மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூர பாண்டியன்,சிவகங்கை மண்டல செயலாளர் அ.மகேந்திரராசன், சிவகங்கை மாவட்டம் தலைவர் வழக்குரைஞர் ச. இன்பலாதன், சிவகங்கை மாவட்ட செயலாளர் பெரு. ராசாராம், காரைக்குடி, பொதுக்குழு உறுப்பினர்  வேம்பத்தூர் அ.வீ. செயராமன், சிவகங்கை நகர தலைவர் இரா. புகழேந்தி, மாவட்ட பகுத்தறிவாளர் கழக ஆசிரியர் நி. இளங்கோ (12.11.2022).

 'விடுதலை' வாழ்நாள் சந்தா தொகை ரூ.20,000த்தை சிவகங்கை நகர் மன்ற துணைத் தலைவர் ம.கார் கண்ணன் தன் உதவியாளர் மூலமாக மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகரிடம் வழங்கினார்.   

அறந்தாங்கி தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் அ.கதிர்வளவன்   'விடுதலை' வாழ்நாள்  சந்தா ரூ.20,000  கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன்: மாவட்டத் தலைவர் க.மாரிமுத்து, மாவட்ட செயலாளர் கறம்பக்குடி க.முத்து, மாநிலஇளைஞரணிதுணைச்செயலாளர்  ச.குமார், புதுக் கோட்டை மண்டல  இளைஞரணி செயலாளர் க.வீரையா, தஞ்சை மண்டல இளைஞரணி செயலாளர்  வே.இராஜவேல், மணமேல்குடி ஒன்றிய மகளிரணி பொறுப்பாளர் லாவண்யா, பி.அலெக்ஸ்சாண்டர் (13-11-2022)

பட்டுக்கோட்டை கழக மாவட்டம் பேராவூரணி ஒப்பந்தக்காரர் கவிஞர் மு.மோகன்   விடுதலை சந்தாவை  கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன்:  மண்டலத் தலைவர் மு.அய்யனார்,மாவட்டச் செயலாளர் வை.சிதம்பரம், பொதுக்குழு உறுப்பினர் இரா.நீலகண்டன், பேராவூரணி வை.சுவாமிநாதன் (14-11-2022)

பட்டுக்கோட்டை கழக மாவட்டம்    பகுத்தறிவாளர் கழக மாவட்ட புரவலர், விடுதலை வாசகர் வட்டத் தலைவர், நெடுவாசல் தலைமை ஆசிரியர் ஒய்வு சி.வேலு-தமிழ்மணி  'விடுதலை' வாழ்நாள் சந்தா ரூ.20,000த்தை கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன்:  மண்டலத் தலைவர் மு.அய்யனார்,மாவட்டச் செயலாளர் வை.சிதம்பரம், பொதுக்குழு உறுப்பினர் இரா.நீலகண்டன் (14-11-2022)

 பேராவூரணி ஒன்றியம், வட்டார மருத்துவ அலுவலர் (செருவா விடுதி) டாக்டர் வே.சவுந்தர்ராசன்  'விடுதலை'  சந்தா ரூ.10,000த்தை  கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன்:  மண்டலத் தலைவர் மு.அய்யனார்,மாவட்டச் செயலாளர் வை.சிதம்பரம், பொதுக்குழு உறுப்பினர் இரா.நீலகண்டன், மாவட்ட ப.க.புரவலர் ஆசிரியர் சி.வேலு (14-11-2022).


No comments:

Post a Comment