தந்தை பெரியார் 144 ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 16, 2022

தந்தை பெரியார் 144 ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

 இலால்குடி மாவட்டம் பெருவளப்பூர் பகுதியில் 30.9.2022  அன்று பெரியார் பிறந்தநாள் விழா பொதுகூட்டம் நடைபெற்றது. மாநில மகளிர் பாசறை அமைப்பாளர் 'சே.மெ. மதிவதனி'  சிறப்புரை ஆற்றினார். வரவேற்புரையை வெ. சித்தார்த்தன் ஆற்றிட  தலைமை தாங்கினார். சா. பன்னிர்செல்வம், ஆ. வான்முடிவள்ளல், சா. இசைவாணன், சிதம்பரம், முத்துசாமி முன்னிலை வகித்தனர்.  சி. வீரமணி நன்றியுரை கூறினார். மற்றும் மாவட்ட ஒன்றிய கழக பொறுப்பாளர்கள் மகளிரணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சி தொடக்கத்தில் சி. பொற்செழியன் கழக பாடல் பாடினார், மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி நடத்தப்பட்டது.


No comments:

Post a Comment