மகளிர்க்கான பயிற்சி வகுப்புகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 16, 2022

மகளிர்க்கான பயிற்சி வகுப்புகள்

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 90ஆவது பிறந்தநாளை முன்னிட்டு திராவிடர் கழக மாநில மகளிர் அணி மற்றும் திராவிட மகளிர் பாசறை இணைந்து நடத்தும்

{ஒருங்கிணைப்பு: பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்), தஞ்சாவூர்}

'ஆசிரியரை அறிவோம்'

அய்ந்து நாள் காணொலி பயிற்சி வகுப்புகள்!

மகளிர்க்கு மட்டும்!!  

நாள் :  21.11.2022 (திங்கட்கிழமை) முதல்

25.11.2022 (வெள்ளிக்கிழமை) வரை

நேரம்: மாலை 7.00 மணி முதல்

              இரவு 8.00 மணி வரை

குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே அனுமதிக்கப்படுவர்! 

முதலில் பதிவு செய்வோருக்கு முன்னுரிமை!! 

கீழ்க்கண்ட லிங்க்கில் விரைந்து பதிவு செய்யுங்கள்!!!

Registration Link :

<https://forms.gle/2q4HYfyq5JnZ4a3q6*>

- திராவிடர் கழக மாநில மகளிர் அணி மற்றும் 

திராவிட மகளிர் பாசறை






No comments:

Post a Comment