பொன்னேரி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் எம்.எஸ்.கே.இரமேசு ராஜ் பத்து விடுதலை வாழ்நாள் சந்தாக்களுக்குரிய தொகை ரூ.2,00.000 மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரனிடம் வழங்கினார். உடன் மாநில அமைப்புச் செயலாளர்கள் ஊமை.செயராமன், வி.பன்னீர்செல்வம், கும்மிடிபூண்டி மாவட்டத் தலைவர் புழல். ஆனந்தன், பொன்னேரி நகரத் தலைவர் வே.அருள், முனைவர் வே.இரா.காத்தவராயன்.
பொன்னேரி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் எம்.எஸ்.கே.இரமேசு ராஜ் ரூ.2,00,000 விடுதலை சந்தா