தமிழர் தலைவர் அவர்களுக்கு 90ஆவது ஆண்டு பிறந்தநாள் பரிசாக வழங்கப்படும் விடுதலைசந்தாவிற்கு இந்திய தேசிய காங்கிரசு மாநில செயலாளரும், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினருமான துரை.சந்திரசேகரன் பத்து விடுதலை வாழ்நாள் சந்தாரூ.2,00.000 மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரனிடம் வழங்கினார். உடன் மாநில அமைப்புச் செயலாளர்கள் ஊமை.செயராமன், வி. பன்னீர் செல்வம் மாவட்டத் தலைவர் புழல்.ஆனந்தன், நகரத் தலைவர் வே.அருள்.
இந்திய தேசிய காங்கிரசு மாநில செயலாளரும், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினருமான துரை.சந்திரசேகரன் ரூ.2,00,000 விடுதலை சந்தா