‘‘விடுதலை'' 100 ஆண்டு சந்தா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 19, 2022

‘‘விடுதலை'' 100 ஆண்டு சந்தா

ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு சிவகங்கை கழக மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியின் சார்பாக ‘‘விடுதலை'' 100 ஆண்டு சந்தாவை (ரூ.2,00,000) நேரில் அளிக்கிறேன் என உறுதி அளித்தார். உடன்: மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகர்,  மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டியன், சிவகங்கை மண்டல செயலாளர் அ.மகேந்திரராசன், சிவகங்கை மாவட்டம் தலைவர் வழக்குரைஞர் ச.இன்பலாதன், சிவகங்கை மாவட்ட செயலாளர் பெரு. ராசாராம், காரைக்குடி மாவட்ட தலைவர் ச.அரங்கசாமி, காரைக்குடி மாவட்ட செயலாளர் ம.கு.வைகறை, பொதுக்குழு உறுப்பினர்  வேம்பத்தூர் அ.வீ.செயராமன், பொதுக்குழு உறுப்பினர் திருக்கோட்டியூர் ஜெ. தனபாலன், சிவகங்கை நகர தலைவர் இரா. புகழேந்தி, மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் ஆசிரியர் இளங்கோ (12.11.2022).


No comments:

Post a Comment