16.10.2022 ஞாயிற்றுக்கிழமை
வடசென்னை மாவட்ட கழக
இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்
சென்னை: மாலை 5:30 மணி * இடம்: பெரியார் திடல் வேப்பேரி சென்னை * வரவேற்புரை : இரா.சதீஷ், இளைஞர் அணி செயலாளர் * தலைமை: சோ.சுரேஷ், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் * முன்னிலை: சென்னை மண்டல இளைஞர் அணி செயலாளர் இர.சிவசாமி, சென்னை மண்டல இளைஞர் அணி அமைப்பாளர் மு.சண்முகப்பிரியன், வடசென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன். * நன்றி உரை: சு.அரவிந்தகுமார் வட சென்னை மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் * குறிப்பு : இளைஞரணி பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளவும் * இவண் : திராவிடர் கழக இளைஞரணி வடசென்னை.
திராவிடர் கழகம், விடுதலை வாசகர் வட்டம், பகுத்தறிவாளர் கழகம் சார்பில் அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் பிறந்த நாள் விழா - தெருமுனை பிரச்சார கூட்டம்
தாளநத்தம்: மாலை 5.00 மணி * இடம்: தாளநத்தம் * தலைமை: சொ.பாண்டியன் தி.மு.க.கிளை, ஒன்றிய பகுத்தறிவாளர் கழக செயலாளர்) * வரவேற்புரை: கோ.குபேந்திரன் (திமுக, விடுதலை வாசகர் வட்ட செயலாளர்) * முன்னிலை: தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணி செயலாளர்), பீம.தமிழ்பிரபாகரன் (மாவட்ட செயலாளர்), வ.நடராஜன் (விடுதலை வாசகர் வட்ட தலைவர்), கோ.தனசேகரன் (வாசகர் வட்ட துணை தலைவர்) * தொடக்கவுரை: ஊமை.ஜெயராமன் (கழக அமைப்புச் செயலாளர்)* அறிமுகவுரை: வீ.சிவாஜி (மாவட்ட தலைவர்) * சிறப்புரை: தஞ்சை இரா.பெரியார் செல்வன் (கழக சொற்பொழிவாளர்) * கருத்துரை: மாரி.கருணாநிதி (மாநில கலைத்துறை செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), அ.தமிழ்ச்செல்வன் (மண்டல தலைவர்), சா.இராசேந்திரன் (மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர்), மு.இராசேந்திரன் (திமுக பகுத்தறிவாளர் கழகம்) * ஏற்பாடு: திராவிடர் கழகம், விடுதலை வாசகர் வட்டம், பகுத்தறிவாளர் கழகம், தாளநத்தம், தருமபுரி மாவட்டம்.
இலால்குடி மாவட்ட கழக
கலந்துரையாடல் கூட்டம்
இலால்குடி: மாலை 3.00 மணி * இடம்: பெரியார் திருமண மாளிகை, இலால்குடி * தலைமை: தே.வால்டேர் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: மு.அட்டலிங்கம் (மாவட்ட துணை தலைவர்), வா.குழந்தைதெரசா (மாவட்ட மகளிர் பாசறை தலைவர்), பிஎன்ஆர் அரங்கநாயகி (மாவட்ட மகளிர் அணி தலைவர்) * சிறப்பு கருத்துரை: ப.ஆல்பர்ட் (மண்டலத் தலைவர்), ச.மணிவண்ணன் (மண்டலச் செயலாளர்), வீ.அன்புராஜா (மண்டல இளைஞரணி தலைவர்) * பொருள்: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 90ஆவது பிறந்த நாள் விழா பிரச்சாரக் கூட்டங்கள், பட்டிமன்றம் மற்றும் மகளிர் அணி, மகளிர் பாசறை அணியினர் கலந்துரை யாடல் கூட்டம் நடத்துவது தொர்பாக * குறிப்பு: மாவட்ட ஒன்றிய, நகர, கிராம திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், இளைஞர் அணி, மாணவர் கழகம், மகளிர் அணி, மகளிர் பாசறை, பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் தவறாது குறித்த நேரத்தில் பங்கேற்று சிறப்பிக்க அன்புடன் வேண்டுகிறோம். * இவண்: ஆ.அங்கமுத்து (மாவட்ட செயலாளர்) * ஏற்பாடு: இலால்குடி காக மாவட்ட திராவிடர் கழகம்.
17.01.2022 திங்கள்கிழமை
ஒசூர் மாவட்ட
கலந்துரையாடல் கூட்டம்
ஓசூர்: மாலை 6.00 மணி * இடம்: மேனாள் நகர செயலாளர் செல்லதுரை வணிகவளாகம் * தலைமை: இரா.குணசேகரன் மாநில அமைப்பாளர் * முன்னிலை: சு.வனவேந்தன் மாவட்ட தலைவர் * கூட்டம் நோக்கவுரை: ஊமைசெயராமன் மாநில அமைப்பு செயலாளர், வி.பன்னீர் செல்வம் மாநில அமைப்பு செயளாலர் * விளைவு: மாநில, நகர, ஒன்றிய, பகுத்தறி வாளர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை, மாணவர் கழகம், தொழிலாளரணி அனைத்து பொறுப்பாளர்கள் குறித்த நேரத்திற்கு வருகை! * அழைப்பு: சு.வனவேந்தன் மாவட்ட தலைவர், மா.சின்னசாமி மாவட்ட செயலாளர்.
No comments:
Post a Comment