பெரியார், அண்ணா பிறந்த நாள் சிறுகதைப்போட்டி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 15, 2022

பெரியார், அண்ணா பிறந்த நாள் சிறுகதைப்போட்டி

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் சிறுகதைப் போட்டியினை நடத்தியது.  அதில் முதல் மூன்று இடங்களை வென்றவர்களுக்கு பரிசுத் தொகையும் இரண்டு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன.  இதில்  நாகம்மையார் குழந் தைகள் இல்லக் குழந்தைகள் பதினைந்து பேர் பங்கெடுத்தனர்.  அவர்கள் அனைவருக்கும் ஊக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.  இந்தப் போட்டிக்கு நடுவர்களாக இருந்து தோழர் அந்தியூரன் பழமைபேசி, தோழர் கல்வெட்டு ஆகியோர் செயல்பட்டனர்.


No comments:

Post a Comment