மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 17, 2022

மறைவு

குமரிமாவட்ட திராவிடர் கழக தோழர்  கிருஷ்ணன்கோவில் சு.இராஜகோபால் (வயது62) மறை வுற்றார் என்பதை அறிவிக்க வருந் துகிறோம். குமரி மாவட்ட கழகம் சார்பாக மாவட்ட தலைவர் மா.மு.சுப்பிரமணியம், துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள், இலக்கிய அணி செயலாளர் பா.பொன்னுராசன் ஆகியோர் மறைவுற்ற தோழரின் உடலுக்கு மாலை வைத்து மரியாதை செலுத்தினர்.


No comments:

Post a Comment