மலேசியாவில் நடைபெற்ற சுயமரியாதைத் திருமணம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 10, 2022

மலேசியாவில் நடைபெற்ற சுயமரியாதைத் திருமணம்

மலேசிய திராவிடர் கழகம் கம்போங் ராஜா கிளை தலைவர் வடிவேல் கதிரவன் மகள் கலை சூர்யா-சுகுமாரன் ஆகியோரின் மணவிழா 2.10.2022 அன்று சுங்கை பட்டாணி பெரியார் அரங்கத்தில் அரசு முறைப்படி பதிவு திருமணம் ஆக நடைபெற்றது. தேசியத் தலைவர் அண்ணாமலை மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.


No comments:

Post a Comment