நாகை மாவட்டம் காக்கழனி ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டட திறப்பு விழாவில் அலுவலகத்தில் வைப்பதற்காக தந்தை பெரியார் படம் மாவட்ட ஆட்சியர்
அ.அருண்தம்புராஜ் தலைமையில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத் தலைவர் என்.கவுதமன் மற்றும் இரட்டைமதகடி பள்ளி செயலர் பா.அசோகன் முன்னிலையில் ஊராட்சி மன்றத் தலைவர் சு.சிவக்குமார் அவர்களிடம் வழங்கப்பட்டது.

No comments:
Post a Comment