தஞ்சை தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளராக புதிதாக பொறுப்பேற்றுள்ள சட்டமன்ற உறுப்பினருக்கு பாராட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 23, 2022

தஞ்சை தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளராக புதிதாக பொறுப்பேற்றுள்ள சட்டமன்ற உறுப்பினருக்கு பாராட்டு

தி.மு.க தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளராக புதிதாக பொறுப்பேற்றுள்ள பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரைக்கு திராவிடர் கழகம் சார்பில்   பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், அமைப்பு செயலாளர் ஈரோடு த.சண்முகம் ஆகியோர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்

மண்டல இளைஞரணி செயலாளர் முனைவர் வே.இராஜவேல், மாவட்ட பக தலைவர் ரெத்தினசபாபதி, மாவட்ட ப.க. செயலாளர் புலவஞ்சி இரா.காமராஜ், பட்டுக்கோட்டை நகரத் தலைவர் சிற்பி வை.சேகர், நகர செயலாளர் கா.தென்னவன், பட்டுக்கோட்டை ஒன்றிய செயலாளர் ஏனாதி ரெங்கசாமிஆகியோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment