செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 24, 2022

செய்தியும், சிந்தனையும்....!

பற்றி எரிகிறது!

அயோத்தியின் சரயு நதிக்கரையில் 18 லட்சம் விளக்குகள் - பிரதமர் மோடி தொடங்கி வைத்து வழிபாடு.

>> மக்களுடைய வறுமைத் தீ பற்றி எரிகிறதே!

பகவான் பார்த்துக்கொள்ளமாட்டானா?

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு 6673 தீயணைப்பு வீரர்களும், 18 ஆயிரம் போலீசாரும் தயார்!. 

>> ஏன், பகவான் கிருஷ்ணன் பார்த்துக் கொள்ள மாட்டானா?


No comments:

Post a Comment