ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 27, 2022

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* ரூபாய் நோட்டுகளில் லட்சுமி, கணேஷ் கடவுள் படங்களை வைத்தால் பொருளாதார செழிப்பு ஏற்படும், டில்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கண்டுபிடிப்பு.

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே பதவியேற்றுக் கொண்டார். வெறுப்பு அரசியலுக்கு முடிவு கட்டுவோம் என பேச்சு.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தேர்ச்சி இல்லாமல் எந்த அரசு ஆசிரியரும் பதவி உயர்வு பெற முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு.

தி இந்து:

* கேரளாவில் உச்சக்கட்ட மோதல் ‘‘நிதியமைச்சரை நீக்குங்க''ஆளுநர். ‘‘அவரை நீக்க முடியாது'' - முதலமைச்சர். மாறி மாறி கடிதங்கள் அனுப்பியதால் பரபரப்பு.

- குடந்தை கருணா


No comments:

Post a Comment