மின்சார நிறுவனத்தில் சேர விருப்பமா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 26, 2022

மின்சார நிறுவனத்தில் சேர விருப்பமா?

பொதுத்துறையை சேர்ந்த தேசிய அனல் மின் நிறுவனத்தில் (என்.டி.பி.சி.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலியிடம் : இன்ஜினியர் எக்சிகியூட்டிவ் (இ.இ.,) பதவியில் 864 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி : எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், இன்ஸ்ட்ரூமென்டேசன், மைனிங் பிரிவுகளில் குறைந்தது 65% மதிப்பெண்ணுடன் (எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு 55%) பி.இ., முடித்திருக்க வேண்டும். 

வயது : 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை :  'GATE  - 2022' நுழைவுத்தேர்வு அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை : 28.10.2022 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

கடைசிநாள் : 11.11.2022

விபரங்களுக்கு : careers.ntpc.co.inNo comments:

Post a Comment