தமிழ்நாடு மருத்துவமனைகளில் மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
காலியிடம் : உதவி மருத்துவர் பிரிவில் 1021 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி : எம்.பி.பி.எஸ்., முடித்திருக்க வேண்டும். தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
வயது : 1.7.2022 அடிப்படையில் பொதுப்பிரிவினர் 37 வயதுக்குள் இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு வயது உச்சவரம்பு இல்லை.
தேர்ச்சி முறை : தமிழ் தகுதித்தேர்வு, ஆன்லைன் எழுத்துத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ.1000. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ.500
கடைசிநாள் : 25.10.2022
விபரங்களுக்கு : www.mrb.tn.gov.in
No comments:
Post a Comment