திராவிடர்கழக பொதுக்குழு உறுப்பினர் ம.தயாளன் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்குப் பின் கட்டையன் விளையில் உள்ள அவருடைய இல்லத்தில் ஒய்வு எடுத்து வருகிறார்.
குமரி மாவட்ட தலைவர் மா.மு.சுப்பிரமணியம், மாவட்ட செயலாளர் கோ.வெற்றி வேந்தன், மாவட்ட அமைப்பாளர் பிரான்சிஸ், மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் பா.பொன்னுராசன், இளைஞரணி தலைவர் இரா. இராஜேஷ், கன்னியாகுமரி கிளை அமைப்பாளர் க.யுவான்ஸ் ஆகியோர் உடல் நலம் விசாரித்தனர்.

No comments:
Post a Comment