கும்மிடிப்பூண்டி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 17, 2022

கும்மிடிப்பூண்டி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

பொன்னேரியில் கும்மிடிப்பூண்டி மாவட்டகலந்துரையாடல் கூட்டம் உற்சாகமாக நடைபெற்றது. அறிவுலகப்பேராசன் தந்தைபெரியார் பிறந்தநாள் விழா, "ஆர்.எஸ்.எஸ்.எனும் டிரோஜன் குதிரை" நூல் அறிமுகவிழா, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 90ஆவது  பிறந்த நாள் விழா பரிசாக பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, மாதவரம் சட்டமன்ற தொகுதிகளில் விடுதலை சந்தாக்கள் திரட்டியளிக்கும் விழா நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது. மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், அமைப்புச் செயலாளர்கள் பொன்னேரி வி.பன்னீர்செல்வம், ஊமை.செயராமன், மண்டல செயலாளர் தே.செ.கோபால், மத்தூர் நிலவனுடன் இரண்டாம் கட்ட களப்பணி தொடங்கியது. (15.10.2022)


No comments:

Post a Comment